கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி

13 hours ago 15

Published : Mar 10 2026, 03:02 AM IST

தமிழக அரசியல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தற்போது அதிமுக கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பாஜக தமிழ்நாட்டிற்கு தந்தது என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், ஆளுநர் மூலம் உருவாகும் குடைச்சல்கள், இந்தி திணிப்பு முயற்சிகள் மற்றும் நீட் தேர்வு போன்ற பிரச்சினைகளையே மாநிலத்திற்கு கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினார். தமிழக அரசியல் சூழ்நிலை, கூட்டணி அரசியல் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய முழு பேச்சை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Read Entire Article