"என்னை கல்யாணம் செய்ய இது தெரியணும்..." - திருமணத்திற்கு கண்டிஷன் சொன்ன விஜய் பட நடிகை!

20 hours ago 20

Last Updated:Mar 07, 2026 6:58 PM IST

29 வயதில் 3 படங்களில் ரூ.800 கோடி வசூலித்த விஜய் பட நடிகை தனது திருமணத்திற்கான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார்.

 ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். 29 வயதான இவர் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் பிரதான இடத்தில் இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ படத்தில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார்.

 படம் உலக அளவில் ரூ.450 கோடி வசூலை ஈட்டியது. அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படத்திலும் துல்கரின் மனைவியாக மீனாட்சி நடித்திருந்தார். ரூ.100 கோடி வசூலை ஈட்டி ஹிட்டடித்தது இந்தப் படம்.

 அதேபோல் வெங்கடேஷ் இயக்கத்தில் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘சங்கராந்தி வாஸ்துனம்’. பேமிலி ஆடியன்ஸை கவர்ந்த இந்தப் படம் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்தது.

 கிட்டத்தட்ட 4 மாதங்களில் விஜய், துல்கர் சல்மான், வெங்கடேஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரூ.800 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த மீனாட்சி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

 இந்த நிலையில் தான் தனது திருமணத்திற்கான கண்டிஷன் பற்றி நடிகை மீனாட்சி சவுத்ரி பேசியுள்ளார். அதில், “என்னை திருமணம் செய்யும் நபர் குறைந்தது 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். சமையல் செய்யவும், துணி துவைக்கவும் துணிகளை இஸ்திரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும்.” என்று மீனாட்சி சவுத்ரி தெரிவித்திருக்கிறார்.

2023 வெள்ளத்தில் அடித்துச் சென்ற தண்ணீர் தொட்டி.. இன்றும் கழிப்பறை இன்றி அவதிப்படும் பெண்கள்

2023 வெள்ளத்தில் அடித்து சென்ற தண்ணீர் தொட்டி: இன்றும் கழிப்பறை இன்றி அவதிப்படும் பெண்கள்

  • 2023 வெள்ளத்தில் கணேசபுரம் பகுதியில் தண்ணீர் தொட்டி அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்

  • கழிப்பறை இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆற்று படுக்கைகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது

  • அரசு நிவாரணம் குறைவாக வழங்கப்பட்டதால் பொதுமக்கள் இன்னும் சிரமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article