TVK Vijay | பெரம்பூரில் கோலம் போட்டு வாக்கு சேகரித்த தவெக தலைவர் விஜய்.. வைரல் வீடியோ!

1 hour ago 16

Last Updated:Apr 17, 2026 6:47 PM IST

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் கோலம்போட்டு வீடுகளில் வாக்கு சேகரித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

News18
News18

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் கோலம்போட்டு வீடுகளில் வாக்கு சேகரித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். 

இந்நிலையில் பெரம்பூரில் உள்ள தவெக கட்சி தேர்தல் பணிமனைக்குச் சென்ற விஜய், அங்கிருந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு வீட்டுக்கு வெளியே கோலம் விசில் கோலம் போட்டு வாக்கு சேகரித்தார். எந்த அறிவிப்பும் இல்லாமல் விஜய் சென்றதால் பெரிய அளவில் கூட்டம் இல்லை. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், கோலம்போட்டுவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

Read Entire Article