Trisha | “குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது…” - மேடையில் ஓப்பனாக பேசிய நடிகர் பார்த்திபன்!

2 hours ago 21

Last Updated:Mar 08, 2026 12:15 PM IST

“குந்தவை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது.“ என பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 நடிகரும், தவெக தலைவருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தன்னை நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.

 இந்த சூழலில் நடிகர் விஜய், கல்பாத்தி அகோரம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நடிகை த்ரிஷாவுடன், விஜய் ஒரே காரில் பயணித்து ஒரே நிற பட்டாடை அணிந்து கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

 இது தொடர்பாக மகளிர் தின விழா நிகழ்வில் பேசிய நடிகர் விஜய், “தற்போது நடைபெறும் விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். அது அந்த அளவுக்கு ஒர்த் இல்லை.” என்று பேசியிருந்தார். விஜயின் இந்த பேச்சும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசியுள்ள கருத்துகள் வைரலாகி வருகிறது.

 அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மேடையில் பேசிய பார்த்திபனிடம், அவருடன் நடித்த நடிகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது  ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பார்த்திபன், “குந்தவையை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது.  நிறைய பிரச்சினைகளை உண்டாக்காமல் இருக்கும். எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது.

 அதனால் சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதைகளை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார். பார்த்திபனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பலரும் இதற்கு பாசிட்டிவ், நெகட்டிவ் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 நெல்லையின் முதல் பெண் நடத்துனர் பகவதியின் நெகிழ்ச்சி பயணம்!

20 ஆண்டுகால கனவு: நெல்லையின் முதல் பெண் நடத்துனர் பகவதியின் நெகிழ்ச்சி பயணம்!

  • நெல்லையில் அரசு போக்குவரத்து கழகத்தில் முதல் பெண் நடத்துனராக பகவதி பணியாற்ற தொடங்கினார்

  • பகவதி 10 ஆண்டுகள் முயற்சி செய்து, தற்காலிக பேருந்து நடத்துனராக நெல்லையில் பணியாற்றுகிறார்

  • பெண்கள் இந்த துறையில் சாதிக்க முடியும் என்பதை பகவதி தனது வாழ்க்கை மூலம் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார்

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article