OTT Spot | 49 விருதுகள்.. உண்மை சம்பவ கதையை கொண்ட படம்… 300 கோடி வசூல்.. என்ன படம்?

8 hours ago 19

Last Updated:Mar 08, 2026 7:03 AM IST

இந்தப் படம் சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம், சிறந்த ஒப்பனை, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேசிய விருது பெற்றது.

 இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு தேசிய விருதுகள் உள்பட 49 விருதுகளை அள்ளியது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. ஓடிடியில் காணக்கிடைக்கும் இந்தப் படம் வார இறுதியில் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு நல்ல சாய்ஸ். என்ன படம் தெரியுமா?

 சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படம் ‘கங்குபாய் கத்தியவாடி’. ஆலியா பட் நாயகியாக நடித்துள்ளார். அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு சஞ்சய் லீலா பன்சாலி இசையமைத்துள்ளார். மேலும் அவரே இந்தப் படத்தை தயாரித்தும் உள்ளார்.

 கங்குபாய் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் தன் காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியே வருகிறார். அப்போது காதலனால் ஏமாற்றப்படும் அவர், பாலியல் தொழில் செய்யும் இடத்தில் விற்கப்படுகிறார். இதனால் கங்குபாய் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடுகிறது. கட்டாயத்தின் பேரில் பாலியல் தொழில் விடுதிக்குள் அடைக்கப்படும் கங்குபாய் பின்னர் அங்கே தனக்கென தனி சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார்.

 பாலியல் தொழிலாளிகளுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறார். பாலியல் தொழிலாளிகளுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை உள்ளிட்ட பல முன்னெடுப்புகளை எடுத்து ராணியாக வாழ்கிறார். இறுதியில் அவருக்கு என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தில் ஆலியா பட் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

 இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தவிர, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒப்பனை பிரிவுகளில் தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர ஏராளமான ஃபிலிம் ஃபேர் விருதுகளும் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 49 விருதுகளை இந்தப்படம் வென்றது.

 இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. தொடக்கத்தில் மெதுவாக திரைக்கதை நகர்வது போல தோன்றினாலும், மொத்த படமும் அழுத்தமாக, ஆழமாகவும் இருக்கும். வசனங்களும், இறுதிக்காட்சிகளும் கவனம் ஈர்க்கும்.

ஒரே நேரத்தில் 3 காதலிகள்... கென் கருணாஸ் நடிக்கும் 'யூத்' பட டிரைலர்... எப்படியிருக்கு?

ஒரே நேரத்தில் 3 காதலிகள்... கென் கருணாஸ் நடிக்கும் 'யூத்' பட டிரைலர்!

  • கென் கருணாஸ் இயக்கிய 'யூத்' பட டிரைலர் வெளியானது, 3 காதலிகள் மற்றும் பள்ளி மாணவர்களை சுற்றியது

  • ஜிவி பிரகாஷின் இசையுடன், 'யூத்' பட டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது

  • படம் மார்ச் 19ம் தேதி வெளியிடப்படும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article